Sacrifice Image
April 2026
கர்த்தரை நோக்கி மன்றாடுவோம் COME LET US ALL INTERCEDE TO GOD

1)அகில உலக சமாதானத்துக்காக... அமெரிக்கா-ஈரான், இஸ்ரேல்-ஈரான், உக்ரைன்-ரஷ்யா போர் கள் நிறுத்தப்பட... கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-சிரியா, இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தங் கள் மதிக்கப்பட... இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச பொருளாதாரம் சீரடைய... உலகம் முழுதும் எரிபொருள் விநியோகம் சீரடைய...
2)இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக... இந்தியாவில் மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட... சிறுபான்மை மக்களுக்குக்கு எதிரான ஒடுக்குதல்கள் நிறுத்தப்பட... இந்திய நீதிமன்றங்கள் பாரபட்சமின்றி நீதி வழங்க... ஒன்றிய அரசு ஜனநாயக நெறிமுறைகளையும் அரசியல் சாசனத்தையும் மதித்து நடக்க... 5மாநில தேர்தல்கள் நேர்மையாய் நடத்தப்பட... இந்தியாவில் எரிவாயு, பெட்ரோல், டீசல் விநியோகம் சீரடைய...
3)தமிழ்நாட்டு மக்கள் இன-மத-மொழி பேதமின்றி ஒற்றுமையோடு நல்வாழ்வு வாழ... தமிழ் நாட்டில் தொழில்கள்-வியாபாரம் செழிக்க...மத-வாத, பிரிவினை-வாத சக்திகள் கட்டுப்படுத்தப்பட... தமிழ்நாடு சட்டசபைதேர்தலில் நேர்மையானவர்கள் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட…
4)திருமதி. சுந்தரிபாய் அவர்களின் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட...
5)திருமதி. ஷேரன் ஹெப்சிபா, திருமதி. சுமி ஜேஸ்மின், திருமதி. மெர்லின், திருமதி. பாக்கியா, திருமதி. திலகவதி மகேஷ், திருமதி. வைலட், திருமதி. சுதா, திருமதி. பிரியா சுதிர், திருமதி. புஷ்பாவதி, திருமதி. ஹனா விஜய் ஆகியோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க...
6)பிரி-கே.ஜி முதல் பள்ளியிறுதி வரை, ஆண்டிறுதி - பொதுத்தேர்வு எழுதியுள்ள நம் பிள்ளைகளின்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்க... சிவா, கிளாட்சன், ஆஷெர், ஜெரிக், ஜெர்லின், பிரியங்கா, ஷாலோம் ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...
7)பிளஸ்-1, முதல் பி.ஹெச்.டி வரை, உயர்-கல்வி பொதுத்தேர்வு-செமஸ்டர் தேர்வு எழுதியுள்ள நம் பிள்ளைககளுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்க... பார்வதி, பிரேம், ஜாஸ்மின், சிப்ரா, ஷிஃபியா, ஷெரின் டேவிட், ஜாஷ்வா மேத்யூ, வில்சன், ஜோயல், ஜெனிபர், சாம், சிந்தியா பிரகாஷ் ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...
8)திருமதி. ஷேரன் ஹெப்ஸிபா அவர்களின் சுக பிரசவத்துக்காக...
9)சகோ.சவேரியம்மாள், திருமதி.ஈவ்லின் USA, திருமதி.செல்வி, திரு.லவ்ஸ்லி ஞானதாஸ், திருமதி.ஜேஸ்மின் ஞானதாஸ், திரு.அசரியா ஞானதாஸ், லீலா டேவிட், திரு.நெல்சன் (நகோமி), திரு.வெஸ்லி சாமுவேல், திரு.சுந்தர்சிங், திரு.அப்பன் டேவிட், திரு.ஜூலியன் ஆகியோரின் சரீர சுகத்திற்காக...
10) திருமதி. ராஜேஷ்வரி, திருமதி. சுந்தரிபாய், திரு. ஜெபனேசர், திருமதி. ஐரீன் வாக்கர், திருமதி. ஞானம் ஜெபராஜ், திருமதி. ஞானம் ராஜசேகர், Dr.ஷீபா, திருமதி. ஐலீன் செல்லத்துரை, திருமதி. ரத்னாபாய் சாம், திருமதி. வசந்தா அன்பன், திருமதி. சுகிர்தா சின்னதுரை ஆகியோரின் குடும்ப ஆசீர்வாதங்களுக்காக...
11) நமது ஊழிய ஆதரவாளர்களான திரு.கிப்ட்சன் தங்கராஜ், திருமதி. சார்லட் டேவிட், திருமதி. மியூரியல் புஷ்பராஜ் (நினைவு), திருமதி. ஜெயம் மேரி நெல்சன், திருமதி. V. மல்லிகா, திருமதி. ஐரீன் வாக்கர் (கிரேஸ் திவ்யா), திருமதி. ராணி சாமுவேல்ராஜ், திரு.J.R.டேவிட், திருமதி. ஷைனி ஜேம்ஸ், திருமதி. அரோமா சாத்ராக், திரு. சாம்சன் ஆபிரகாம், திரு. S.J.P.ராஜா, திரு.அசரியா ஞானதாஸ் ஆகியோரின் குடும்பங்களுக்காக...



கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா